வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

அனைத்து இனிப்புக் கடைகளும் இனி விற்கப்படும் இனிப்பின் தயாரிப்பு தேதி, மற்றும் அந்த உணவின் தரம் மாறாமல் இருக்கும் தேதி(best before dates) ஆகியவை நிச்சயமாக குறிப்பிட்டுருக்கப்பட்டிருக்க வேண்டும் என இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.


பாக்கெட்டில் இல்லாத இனிப்புகளுக்கு அந்த இனிப்பு வைக்கப்பட்டிருக்கும் தட்டில் அதற்கான தயாரிப்பு தேதி மற்றும் தரம் மாறாமல் இருக்கும் தேதி குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என விவரிக்கிறது அச்செய்தி